fbpx
January 28, 2018 கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!

கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!

கம்பு ஏற்றுமதி

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு கூட்டாட்சியில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

100 கிராம் கம்பில் உள்ள சத்துகள்

ஈரப்பதம் – Moisture – 12.4
புரத சத்து – Protein – 10.6 கிராம்
நார்ச்சத்து – Fiber – 1.3 கிராம்
கொழுப்பு (எளிதில் ஆவியாக மாறக் கூடியசத்து)-Fat (ether extr) – 5
தாதுப்பொருள் – Mineral – 2.7%
சுண்ணாம்பு சத்து – Calcium – 50 மில்லி கிராம்
இரும்புச் சத்து – Iron – 16.9 மில்லி கிராம்
பாஸ்பரஸ் – Phosphorus – 350 மில்லி கிராம்
நயாசின் சத்து – Nayacin – 2.8 மில்லி கிராம்
பி 11 வைட்டமின் சத்து – Vitamin B11 – 0.38 மில்லி கிராம்
ரைபோபிளேவின் – Raipopilevin – 0.21 மில்லி கிராம்

சத்து விகிதங்கள்

புரதம் – Protein – 9.80%
செரிமான புரதம் – Dig Protein – 4.60%
செரிமான ஊட்டச்சத்து – Dig nutrients – 54.30%
ஊட்டச்சத்து விகிதம் – Nutritive ratio – 10.70%

செரிமான அளவுகள் (கோழி இனங்களுக்கு பரிசோதனை செய்ததில்) – The digestibility coefficients

ஆர்கானிக் – Organic matter – 87.20%
கச்சா புரதம் – Crude protein – 87.10%
எளிதில் ஆவியாக மாறக் கூடியசத்து – Ether extr – 64.20%
நார்ச் சத்து – Crude fibre – 3.30%
கூடுதல் ஊட்டச்சத்து – N-free extr – 90%

கார்போஹைட்ரேட் சதவிகிதம் – Carbohydrates

சர்க்கரை – Sugars – 1.20%
அமைலோஸ் – Amylose – 32.10%
அமைலோபெக்டின் – Amylopection – 67.90%

வைட்டமின் A-யின் அளவுகள் – Vitamin A

கரோட்டின் – Carotene – 220 I.U
தயாமின் – Thiamine – 282.3-450.0µg.
நிக்கோட்டினிக் அமிலம் – Nicotinic acid – 3.20-4.43 mg
ரிபோப்லாவின் – Riboflavin – 188.2 µg
கோலன் (குளோரைடு) – Choline (as chloride) – 38.2 mg./100 g.
வைட்டமின் B-யின் அளவுகள் – B Vitamins is as follows
தயாமின் – Thiamine – 87.2;
ரிபோப்லாவின் – Riboflavin – 77.5;
நியாஸின் – Niacin – 61

கம்பு இரகத்திற்கு ஏற்றவாறு சத்து, புரதம் மற்றும் இரசாயன கலவைகள் வேறுபட்டிருக்கும்

ஈரம், காய்ந்த கம்பந்தட்டு தீவனத்திலுள்ள சத்துக்கள்

கச்சாப் புரதம் – Crude protein – 3.24-3.45
எளிதில் ஆவியாக மாறக் கூடியசத்து – Ether extr – 0.90-1.57
தழைச்சத்து இல்லாத சாறு – N-free extr – 40.48-44.20
நார்ச் சத்து – Crude fibre – 36.16 – 45.50
பாஸ்பரஸ் – Phosphorus – 0.31-0.39
சுண்ணாம்புச் சத்து – Calcium – 0.23-0.45

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!