இயற்றியவர்: திருவள்ளுவர்
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் அழைக்கப்படுகிறது
திருக்குறள் – இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
தமிழ் உரை எழுதியவர்கள்
திரு பரிமேலழகர் | திரு மு.வரதராசனார் | திரு மணக்குடவர் | திரு மு.கருணாநிதி | திரு சாலமன் பாப்பையா | திரு வீ.முனிசாமி |
ஆங்கில உரை எழுதியவர்கள்
Rev. Dr. G. U. Pope | Rev W. H. Drew | Rev. John Lazarus | Mr F. W. Ellis |
1. அறத்துப்பால்
இயல்கள் / ChapterGroups : பாயிரவியல் / Prologue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | கடவுள் வாழ்த்து | The Praise of God | Katavul Vaazhththu | குறள்கள் |
2 | வான்சிறப்பு | The Blessing of Rain | Vaansirappu | குறள்கள் |
3 | நீத்தார் பெருமை | The Greatness of Ascetics | Neeththaar Perumai | குறள்கள் |
4 | அறன் வலியுறுத்தல் | Assertion of the Strength of Virtue | Aran Valiyuruththal | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : இல்லறவியல் / Prologue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | இல்வாழ்க்கை | Domestic Life | Ilvaazhkkai | குறள்கள் |
2 | வாழ்க்கைத் துணைநலம் | The Worth of a Wife | Vaazhkkaith Thunainalam | குறள்கள் |
3 | மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல் | The Wealth of Children | Pudhalvaraip Perudhal | குறள்கள் |
4 | அன்புடைமை | The Possession of Love | Anpudaimai | குறள்கள் |
5 | விருந்தோம்பல் | Hospitality | Virundhompal | குறள்கள் |
6 | இனியவைகூறல் | The Utterance of Pleasant Words | Iniyavaikooral | குறள்கள் |
7 | செய்ந்நன்றி அறிதல் | Gratitude | Seynnandri Aridhal | குறள்கள் |
8 | நடுவு நிலைமை | Impartiality | Natuvu Nilaimai | குறள்கள் |
9 | அடக்கமுடைமை | The Possession of Self-restraint | Adakkamudaimai | குறள்கள் |
10 | ஒழுக்கமுடைமை | The Possession of Decorum | Ozhukkamudaimai | குறள்கள் |
11 | பிறனில் விழையாமை | Not coveting another’s Wife | Piranil Vizhaiyaamai | குறள்கள் |
12 | பொறையுடைமை | The Possession of Patience, Forbearance | Poraiyudaimai | குறள்கள் |
13 | அழுக்காறாமை | Not Envying | Azhukkaaraamai | குறள்கள் |
14 | வெஃகாமை | Not Coveting | Veqkaamai | குறள்கள் |
15 | புறங்கூறாமை | Not Backbiting | Purangooraamai | குறள்கள் |
16 | பயனில சொல்லாமை | Against Vain Speaking | Payanila Sollaamai | குறள்கள் |
17 | தீவினையச்சம் | Dread of Evil Deeds | Theevinaiyachcham | குறள்கள் |
18 | ஒப்புரவறிதல் | Duty to Society | Oppuravaridhal | குறள்கள் |
19 | ஈகை | Giving | Eekai | குறள்கள் |
20 | புகழ் | Renown | Pukazh | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : துறவறவியல் / Prologue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | அருளுடைமை | Compassion | Aruludaimai | குறள்கள் |
2 | புலான்மறுத்தல் | Abstinence from Flesh | Pulaanmaruththal | குறள்கள் |
3 | தவம் | Penance | Thavam | குறள்கள் |
4 | கூடாவொழுக்கம் | Imposture | Koodaavozhukkam | குறள்கள் |
5 | கள்ளாமை | The Absence of Fraud | Kallaamai | குறள்கள் |
6 | வாய்மை | Veracity | Vaaimai | குறள்கள் |
7 | வெகுளாமை | Restraining Anger | Vekulaamai | குறள்கள் |
8 | இன்னாசெய்யாமை | Not doing Evil | Innaaseyyaamai | குறள்கள் |
9 | கொல்லாமை | Not killing | Kollaamai | குறள்கள் |
10 | நிலையாமை | Instability | Nilaiyaamai | குறள்கள் |
11 | துறவு | Renunciation | Thuravu | குறள்கள் |
12 | மெய்யுணர்தல் | Truth-Conciousness | Meyyunardhal | குறள்கள் |
13 | அவாவறுத்தல் | Curbing of Desire | Avaavaruththal | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : ஊழியல் / Prologue
# | Tamil | English | Transliteration | Chapter (அதிகாரங்கள்) |
---|
1 | ஊழ் | Fate | Oozh | அதிகாரங்கள் |
பால் / Section : அறத்துப்பால் / Virtue
2. பொருட்பால்
இயல்கள் / ChapterGroups : அரசியல் / Domestic Virtue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | இறைமாட்சி | The Greatness of a King | Iraimaatchi | குறள்கள் |
2 | கல்வி | Learning | Kalvi | குறள்கள் |
3 | கல்லாமை | Ignorance | Kallaamai | குறள்கள் |
4 | கேள்வி | Hearing | Kaelvi | குறள்கள் |
5 | அறிவுடைமை | The Possession of Knowledge | Arivudaimai | குறள்கள் |
6 | குற்றங்கடிதல் | The Correction of Faults | Kutrangatidhal | குறள்கள் |
7 | பெரியாரைத் துணைக்கோடல் | Seeking the Aid of Great Men | Periyaaraith Thunaikkotal | குறள்கள் |
8 | சிற்றினஞ்சேராமை | Avoiding mean Associations | Sitrinanjeraamai | குறள்கள் |
9 | தெரிந்துசெயல்வகை | Acting after due Consideration | Therindhuseyalvakai | குறள்கள் |
10 | வலியறிதல் | The Knowledge of Power | Valiyaridhal | குறள்கள் |
11 | காலமறிதல் | Knowing the fitting Time | Kaalamaridhal | குறள்கள் |
12 | இடனறிதல் | Knowing the Place | Idanaridhal | குறள்கள் |
13 | தெரிந்துதெளிதல் | Selection and Confidence | Therindhudhelidhal | குறள்கள் |
14 | தெரிந்துவினையாடல் | Selection and Employment | Therindhuvinaiyaatal | குறள்கள் |
15 | சுற்றந்தழால் | Cherishing Kinsmen | Sutrandhazhaal | குறள்கள் |
16 | பொச்சாவாமை | Unforgetfulness | Pochchaavaamai | குறள்கள் |
17 | செங்கோன்மை | The Right Sceptre | Sengonmai | குறள்கள் |
18 | கொடுங்கோன்மை | The Cruel Sceptre | Kotungonmai | குறள்கள் |
19 | வெருவந்தசெய்யாமை | Absence of Terrorism | Veruvandhaseyyaamai | குறள்கள் |
20 | கண்ணோட்டம் | Benignity | Kannottam | குறள்கள் |
21 | ஒற்றாடல் | Detectives | Otraadal | குறள்கள் |
22 | ஊக்கமுடைமை | Energy | Ookkamudaimai | குறள்கள் |
23 | மடியின்மை | Unsluggishness | Matiyinmai | குறள்கள் |
24 | ஆள்வினையுடைமை | Manly Effort | Aalvinaiyudaimai | குறள்கள் |
25 | இடுக்கணழியாமை | Hopefulness in Trouble | Idukkan Azhiyaamai | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : அமைச்சியல் / Domestic Virtue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | அமைச்சு | The Office of Minister of state | Amaichchu | குறள்கள் |
2 | சொல்வன்மை | Power of Speech | Solvanmai | குறள்கள் |
3 | வினைத்தூய்மை | Purity in Action | Vinaiththooimai | குறள்கள் |
4 | வினைத்திட்பம் | Power in Action | Vinaiththitpam | குறள்கள் |
5 | வினைசெயல்வகை | Modes of Action | Vinaiseyalvakai | குறள்கள் |
6 | தூது | The Envoy | Thoodhu | குறள்கள் |
7 | மன்னரைச் சேர்ந்தொழுதல் | Conduct in the Presence of the King | Mannaraich Cherndhozhudhal | குறள்கள் |
8 | குறிப்பறிதல் | The Knowledge of Indications | Kuripparidhal | குறள்கள் |
9 | அவையறிதல் | The Knowledge of the Council Chamber | Avaiyaridhal | குறள்கள் |
10 | அவையஞ்சாமை | Not to dread the Council | Avaiyanjaamai | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : அரணியல் / Domestic Virtue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | நாடு | The Land | Naadu | குறள்கள் |
2 | அரண் | The Fortification | Aran | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : கூழியல் / Domestic Virtue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | பொருள்செயல்வகை | Way of Accumulating Wealth | Porulseyalvakai | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : படையில் / Domestic Virtue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | படைமாட்சி | The Excellence of an Army | Padaimaatchi | குறள்கள் |
2 | படைச்செருக்கு | Military Spirit | Pataichcherukku | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : நட்பியல் / Domestic Virtue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | நட்பு | Friendship | Natpu | குறள்கள் |
2 | நட்பாராய்தல் | Investigation in forming Friendships | Natpaaraaidhal | குறள்கள் |
3 | பழைமை | Familiarity | Pazhaimai | குறள்கள் |
4 | தீ நட்பு | Evil Friendship | Thee Natpu | குறள்கள் |
5 | கூடாநட்பு | Unreal Friendship | Kootaanatpu | குறள்கள் |
6 | பேதைமை | Folly | Paedhaimai | குறள்கள் |
7 | புல்லறிவாண்மை | Ignorance | Pullarivaanmai | குறள்கள் |
8 | இகல் | Hostility | Ikal | குறள்கள் |
9 | பகைமாட்சி | The Might of Hatred | Pakaimaatchi | குறள்கள் |
10 | பகைத்திறந்தெரிதல் | Knowing the Quality of Hate | Pakaiththirandheridhal | குறள்கள் |
11 | உட்பகை | Enmity within | Utpakai | குறள்கள் |
12 | பெரியாரைப் பிழையாமை | Not Offending the Great | Periyaaraip Pizhaiyaamai | குறள்கள் |
13 | பெண்வழிச்சேறல் | Being led by Women | Penvazhichcheral | குறள்கள் |
14 | வரைவின்மகளிர் | Wanton Women | Varaivinmakalir | குறள்கள் |
15 | கள்ளுண்ணாமை | Not Drinking Palm-Wine | Kallunnaamai | குறள்கள் |
16 | சூது | Gambling | Soodhu | குறள்கள் |
17 | மருந்து | Medicine | Marundhu | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : குடியியல் / Domestic Virtue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | குடிமை | Nobility | Kutimai | குறள்கள் |
2 | மானம் | Honour | Maanam | குறள்கள் |
3 | பெருமை | Greatness | Perumai | குறள்கள் |
4 | சான்றாண்மை | Perfectness | Saandraanmai | குறள்கள் |
5 | பண்புடைமை | Courtesy | Panpudaimai | குறள்கள் |
6 | நன்றியில்செல்வம் | Wealth without Benefaction | Nandriyilselvam | குறள்கள் |
7 | நாணுடைமை | Shame | Naanudaimai | குறள்கள் |
8 | குடிசெயல்வகை | The Way of Maintaining the Family | Kutiseyalvakai | குறள்கள் |
9 | உழவு | Farming | Uzhavu | குறள்கள் |
10 | நல்குரவு | Poverty | Nalkuravu | குறள்கள் |
11 | இரவு | Mendicancy | Iravu | குறள்கள் |
12 | இரவச்சம் | The Dread of Mendicancy | Iravachcham | குறள்கள் |
13 | கயமை | Baseness | Kayamai | குறள்கள் |
பால் / Section : பொருட்பால் / Wealth
3. காமத்துப்பால்
# | Tamil | English | Transliteration | Chapter (அதிகாரங்கள்) |
---|
12 | களவியல் | The Pre-marital love | Kalaviyal | அதிகாரங்கள் |
13 | கற்பியல் | The Post-marital love | Karpiyal | அதிகாரங்கள் |
இயல்கள் / ChapterGroups : களவியல் / Ascetic Virtue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | தகையணங்குறுத்தல் | The Pre-marital love | Thakaiyananguruththal | குறள்கள் |
2 | குறிப்பறிதல் | Recognition of the Signs | Kuripparidhal | குறள்கள் |
3 | புணர்ச்சிமகிழ்தல் | Rejoicing in the Embrace | Punarchchimakizhdhal | குறள்கள் |
4 | நலம்புனைந்துரைத்தல் | The Praise of her Beauty | Nalampunaindhuraiththal | குறள்கள் |
5 | காதற்சிறப்புரைத்தல் | Declaration of Love’s special Excellence | Kaadharsirappuraiththal | குறள்கள் |
6 | நாணுத்துறவுரைத்தல் | The Abandonment of Reserve | Naanuththuravuraiththal | குறள்கள் |
7 | அலரறிவுறுத்தல் | The Announcement of the Rumour | Alararivuruththal | குறள்கள் |
இயல்கள் / ChapterGroups : கற்பியல் / Ascetic Virtue
# | Tamil | English | Transliteration | Kurals |
---|
1 | பிரிவாற்றாமை | Separation unendurable | Pirivaatraamai | குறள்கள் |
2 | படர்மெலிந்திரங்கல் | Complainings | Patarmelindhirangal | குறள்கள் |
3 | கண்விதுப்பழிதல் | Eyes consumed with Grief | Kanvidhuppazhidhal | குறள்கள் |
4 | பசப்புறுபருவரல் | The Pallid Hue | Pasapparuparuvaral | குறள்கள் |
5 | தனிப்படர்மிகுதி | The Solitary Anguish | Thanippatarmikudhi | குறள்கள் |
6 | நினைந்தவர்புலம்பல் | Sad Memories | Ninaindhavarpulampal | குறள்கள் |
7 | கனவுநிலையுரைத்தல் | The Visions of the Night | Kanavunilaiyuraiththal | குறள்கள் |
8 | பொழுதுகண்டிரங்கல் | Lamentations at Eventide | Pozhudhukantirangal | குறள்கள் |
9 | உறுப்புநலனழிதல் | Wasting Away | Uruppunalanazhidhal | குறள்கள் |
10 | நெஞ்சொடுகிளத்தல் | Soliloquy | Nenjotukilaththal | குறள்கள் |
11 | நிறையழிதல் | Reserve Overcome | Niraiyazhidhal | குறள்கள் |
12 | அவர்வயின்விதும்பல் | Mutual Desire | Avarvayinvidhumpal | குறள்கள் |
13 | குறிப்பறிவுறுத்தல் | The Reading of the Signs | Kuripparivuruththal | குறள்கள் |
14 | புணர்ச்சிவிதும்பல் | Desire for Reunion | Punarchchividhumpal | குறள்கள் |
15 | நெஞ்சொடுபுலத்தல் | Expostulation with Oneself | Nenjotupulaththal | குறள்கள் |
16 | புலவி | Pouting | Pulavi | குறள்கள் |
17 | புலவி நுணுக்கம் | Feigned Anger | Pulavi Nunukkam | குறள்கள் |
18 | ஊடலுவகை | The Pleasures of Temporary Variance | Oodaluvakai | குறள்கள் |
பால் / Section : காமத்துப்பால் / Love
நன்றி : thirukkural.com valaitamil gokulnath