மோர் ரசம்
Ingredients
- புளித்த மோர் - 2 கப்
- உப்பு, மஞ்சள் தூள், வெந்தயம் - 1 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 4
- கடுகு, கறிவேப்பிலை - சிறிது
Instructions
- புளித்த மோரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும். 3 நிமிடம் கழித்து அதில் 4 கப் தண்ணீ ர் விட்டு அதில் வெந்தயம், சிவப்பு மிளகாய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.