fbpx
September 3, 2018 மிளகு ரசம்

மிளகு ரசம்

மிளகு ரசம்

Author ஆசிரியர்

Ingredients

  • மளகு - 2 ஸ்பூன்
  • புளி - சிறிதளவு
  • பூண்டு - 6 பல்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • தக்காளிப்பழம் - 3
  • துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 3
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

Instructions

  • கரைத்த புளியுடன் தக்காளியையும் நன்கு மசித்து கொள்ளவும். மிளகு, சீரகம், துவரம்பருப்பு ,காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் பொடி செய்து புளிக்கரைசலில் போட வேண்டும். அதனுடன் பூண்டை தட்டிப் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன்மேல் மல்லி இலை தூவி இறக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்முறை மதிப்பீடு




error: Content is protected !!