September 3, 2018 மாங்காய் தொக்கு

மாங்காய் தொக்கு

மாங்காய் தொக்கு
ஆசிரியர்: ஆசிரியர்
தேவையான பொருட்கள்
  • துருவிய மாங்காய் 1 கப்
  • மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  • வெந்தய தூள் பெருங்யாத்தூள் தலா - அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • எண்ணெய் 150 கிராம்
  • கடுகு - கால் ஸ்பூன்
செய்முறை
  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மாங்காய் துருவலை கொட்டி நன்கு வதக்கி இறக்கி விடவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கிளறவும். பிறகு வெந்தய தூள், பெருங்காயாத்தூள் வதக்கிய மாங்காயில் சேர்த்து கிளறவும். சுவையான மாங்காய் தொக்கு ரெடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
0