பேரீச்சம்பழத் தொக்கு
Ingredients
- பேரீச்சம்பழம் - 100 கிராம்
- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - 2 ஸ்பூன்
- எலுமிச்சம் சாறு - கால் கப்
- கடுகு, எண்ணெய் - 2 ஸ்பூன்
- வெந்தயம், பெருங்காயம் - 1 ஸ்பூன்
Instructions
- பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு தாளித்து, நறுக்கிய பேரீச்சம் பழம் சேருங்கள். 3 நிமிடம் வதக்குங்கள். பின்னர் எலுமிச்சம் சாறு, மிளகாய்த் தூள், வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து, 3 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.