September 3, 2018 பொன்னாங்கண்ணி ரசம்

பொன்னாங்கண்ணி ரசம்

பொன்னாங்கண்ணி ரசம்
ஆசிரியர்: ஆசிரியர்
தேவையான பொருட்கள்
  • பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்
  • புளி - தேவைக்கு
  • பருப்புத் தண்ணீ ர் - 2 கப்
  • வெல்லம் - சிறிது
  • மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - 1 ஸ்பூன்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • கடுகு, கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
  1. புளியைக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், ரசப்பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். பொன்னாங்கண்ணிச் சாற்றுடன் வெல்லம், பருப்புத் தண்ணீ ர் 2 கப் தண்ணீ ர் கலக்கவும். இதையும் கொதிக்கும் கலவையில் சேர்த்து விடுங்கள். பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
0