புதினா ரசம்
Ingredients
- புதினா இலைகள் – ஒரு கப்
- மிளகு – 2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
- தக்காளி - 4
- பூண்டு - 4 பல்
- கருவேப்பிலை - சிறிதளவு
- கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
Instructions
- மிளகு சீரகம் புதினா பூண்டு தக்காளி அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்
- அதைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பெருங்காயத் தூள் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ரசம் நுரை பொங்கி வரும் போது இறக்கி எண்ணெயில் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.சுவையான புதினா ரசம் ரெடி.