பாகற்காய் தொக்கு
Ingredients
- பாகற்காய் - அரை கிலோ
- வெங்காயம் - கால் கிலோ
- புளி - தேவைக்கு
- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
- வெல்லம் - 1 துண்டு
- உப்பு - 2 ஸ்பூன்
- கடுகு, எண்ணெய் - 1 ஸ்பூன்
Instructions
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பாகற்காய் சேர்த்து வதக்கவும். பாகற்காய் வதங்கியதும், வெங்காயம் வதக்கி அதில் புளிக்கரைசலை சேர்த்து இத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.