பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா
Servings 2 people
Calories 100kcal
Ingredients
- 1 கப் சிவப்பு காராமணி
- 2 வெங்காயம்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 3 தக்காளி
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லி தூள்
- 1 ஸ்பூன் சீரக தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 பிரியாணி இலை
- உப்பு - தேவையான அளவு
- 2 ஸ்பூன் எண்ணெய்
Instructions
- காராமணியை 2 மணி நேரம் ஊற வைத்து ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- வெங்காயம் தக்காளியை தனிதனியாக மிக்சியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
- பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
Notes
This recipe is sponsored by Bakery
Summary
Recipe Name
பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா
Published On
Average Rating
1 Review(s) Based on