fbpx
September 3, 2018 தக்காளி தொக்கு

தக்காளி தொக்கு

தக்காளி தொக்கு

Author ஆசிரியர்

Ingredients

  • தக்காளி - 1/2 கிலோ
  • புளி - தேவைக்கு
  • மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
  • உப்பு - 2 ஸ்பூன்
  • பூண்டு - 4
  • கடுகு - 1 ஸ்பூன்
  • எண்ணெய் - 100 கிராம்
  • வெந்தயம், பெருங்காயம் - 1 ஸ்பூன்

Instructions

  • தக்காளி, மிளகாய்த் தூள், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  • இதை கடினமான பாத்திரத்தில் போட்டு இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு ஓரளவுக்கு தண்ணீர் வற்றியதும் அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து அந்த கலவைகளில் சேர்த்து இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்முறை மதிப்பீடு




error: Content is protected !!