fbpx
January 20, 2019 சுவையான பூசணி ஹல்வா செய்முறை!

சுவையான பூசணி ஹல்வா செய்முறை!

சுவையான பூசணி ஹல்வா செய்முறை!

Course Snack
Author ஆசிரியர்

Ingredients

  • வெள்ளைப் பூசணி – 1
  • சர்க்கரை – 1 கோப்பை
  • நெய் – அரை கோப்பை
  • ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி
  • வறுத்த முந்திரி – 10

Instructions

  • துருவிய பூசணிக்காயை ஆவியில் வைக வைத்து எடுக்கவும். வெந்த பூசணித் துறுவலுடன் சர்க்கரையை சேர்த்து, நன்றாகக்கரைந்ததும் நெய் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி வைத்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்முறை மதிப்பீடு




error: Content is protected !!