September 3, 2018 கல்யாண ரசம்

கல்யாண ரசம்

கல்யாண ரசம்
ஆசிரியர்: ஆசிரியர்
தேவையான பொருட்கள்
  • வெந்த துவரம் பருப்பு - 1 கப்
  • புளி - சிறிது
  • தக்காளி - 1
  • கடுகு, மிளகு, சீரகம் - 1 ஸ்பூன்
  • உப்பு, மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி - தேவைக்கு
ரசப்பொடி தயாரிக்க:
  • கடலைப் பருப்பு - அரை கப்
  • கடலைப் பருப்பு - அரை கப்
  • தனியா - 1 கப்
  • மிளகாய் வற்றல் - 2
  • மிளகு, சீரகம், - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள், பெருங்காயம் - 1 ஸ்பூன்
செய்முறை
  1. கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் முதலியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். இது தான் ரசப்பொடி. புளி கரைத்து மஞ்சள் பொடி , உப்பு போட்டுக் கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் வெந்த பருப்புடன் தேவையான அளவு தண்ணீ ர் சேர்த்துப் புளிக் கரைசலில் கலந்துவிடுங்கள். பிறகு மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து தூவி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
0