fbpx
September 3, 2018 பருப்பு ரசம்

பருப்பு ரசம்

பருப்பு ரசம்

Author ஆசிரியர்

Ingredients

  • வெந்த பருப்பு - 1 கப்
  • புளி - தேவைக்கு
  • உப்பு - 1 ஸ்பூன்
  • தக்காளி - 1
  • பெருங்காயம் - 1 துண்டு
  • கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
  • மஞ்சள் தூள், ரசப்பொடி - 1 ஸ்பூன்

Instructions

  • புளியைக் கரைத்து வடிகட்டி அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் ரஸப்பொடி, பெருங்காயம் சேர்த்து அதில் வெந்த பருப்பை 4 தம்ளர் தண்ணீ ர் சேர்த்து கொதிக்க விடவும்
  • பிறகு கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து கொட்டி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
0
Open chat
Powered by